வரலாறு என்பது கடந்த காலத்தை பற்றியது ஆகும். நீர் நிலைகள் மட்டும் இன்றி இயற்கை வளங்கள் பற்றிய புள்ளி விவரங்கள் மிகவும் குறைவாகவே உள்ளன. நீர் நிலைகளை பற்றிய கடந்த கால புள்ளி விவரங்கள் மாரி வரும் தற்கால நிலையோடு ஒப்பிடும் போது பல புதிய உண்மைகளை வெளிப்படுத்தலாம். இதற்கு கடந்த கள புள்ளி விவரங்களை கவனமாக சேகரிக்க வேண்டும். ஒப்பீடு முறையில் தற்போதைய நிலையுடன் பகுப்பாய்வு செய்யும் போது என்ன மாற்றங்கள் ஏவ்வாறு ஏற்படுகின்றன என்று அறிய முடியும். இது நீர் நிலைகலின் மேலாண்மையில் புதிய ஏற்புடைய மாற்றங்களை கொண்டு வர உதவும்.
சென்னை நகர நிலத்தடி நீர் பற்றிய சில பழைய விவரங்களை இங்கு காணலாம்.