கள பணி ஆய்வு என்பது மக்களிடம் இருந்து நேரிடையாக புள்ளி விவரங்களை சேகரிப்பது மற்றும் அதை ஆய்வு செய்து புதிய தகவல்களை வெளியிடுவது ஆகும். இத்தகைய ஆராய்ச்சிகள் மக்களின் பலவித வழக்கை முறைகளை பின்பற்றி செய்ப்படுகின்றன. நமக்கு அதிக பரிச்சயம் இல்லாத வாழ்க்கை முறைகளில் இருந்து வியப்பூட்டும் உண்மைகள் கிடைக்கலாம். ஒரு சில ஆராய்ச்சி கட்டுரைகளை இங்கு பகிரலாம்.