திரு ரவிச்சந்திரன்

மீண்டும்

திரு ரவிச்சந்திரன் பிரயா அறக்கட்டளையை நிறுவியவர் ஆவார். இவர் 30 ஆண்டு பல்கலை கழக கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி அனுபவம் உள்ளவர். இவர் நீர் வேதியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். நீர் பிடிப்பு பகுதிகள் நீர் அரிப்பு நீர் தேக்கங்கள் மாற்றுமவற்றின் தரம் பற்றிய ஆய்வுகளை இந்தியா மற்றும் பன்னாட்டு இதழ்களில் வெளியிட்டுள்ளார். தமிழ் நாட்டில் 10க்கும் மேற்பட்ட நீர் வடிநிலங்களின் சூழ்நிலை தரம் பற்றி ஆய்வுகள் செய்துள்ளார். பன்னாட்டு நிறுவனங்களுக்கு நீர் நிலைகளின் தர நல ஆலோசகராகவும் பனி புரிந்துள்ளார்.

ஒருங்கிணைந்த நீர் வள மேலாண்மை மற்றும் நீரின் தரம் பற்றிய ஆய்வில் தற்போது ஈடுபாடு கொண்டுள்ளார்.

https://scholar.google.com/citationsuser=FVsjntgAAAAJ&hl=en&oi=ao
https://www.researchgate.net/profile/Seetharaman_Ravichandran2

சென்னை நிலத்தடி நீர்தண்ணீரின் குண நலன்கள்
வரலாற்று புள்ளி விவரங்கள்