யார் தகுதியானவர்?
பத்தாம் வகுப்பு, பதினொன்றாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவிகள் அல்லது 15 வயதுக்கு உட்பட்ட பெண்கள்.
பள்ளிகள்
அரசு மற்றும் பஞ்சாயத்து பள்ளி மாணவிகள் அல்லது பின்தங்கிய கிராமத்தில் வசிக்கும் பெண்கள்
இடம்
தமிழகத்தின் பின்தங்கிய மாவட்டங்களில் உள்ள கிராமங்கள்
விருதுகளின் மொத்த எண்ணிக்கை
20
நிதி உதவி
ரூ. 500 / –
காலம்
ஒரு கல்வி ஆண்டு