திருமதி ரமணிபாய்

மீண்டும்

திருமதி ரமணிபாய் ஒரு விலங்கியல் துறை நிபுணர் மற்றும் ஆசிரியர். இவர் நீர் நிலைகளில் வாழும் உயிரினங்களை பற்றிய வகைப்படுத்தும் ஆராய்ச்சியாளர் ஆவார். சென்னை பல்கலைக்கழ கிண்டி வளாக இயக்குனராகவும் விலங்கியல் துறை தலைவராகவும் தன் கல்வி பணியினை நிறைவு செய்தவர். இவர் முப்பது ஆண்டு கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி அனுபவம் உள்ளவர. இவர் 50கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் முனைவர் பட்டம் பெற வழி காட்டும் ஆசிரியராக இருந்துள்ளார். இந்திய மற்றும் பன்னாட்டு ஆராய்ச்சி இதழ்களில் 200கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளார். மேலும் 30கும் மேற்பட்ட நாடுகளுக்கு கல்வி பயணம் செய்துள்ளார். மேல் நாட்டு பலகைக்கழகங்களில் சிறப்பு பேராசசிரியராகவும் பனி புரிந்துள்ளார்.

தற்போது இவர் மலை வாழ் மக்களின் வாழ்வாதாரம் வாழ்விடங்கள் பற்றி புரிந்து கொள்வதில் ஆர்வம் கொண்டுள்ளார்.

திருமதி ரமணிபாய் பிரயாவின் செயல் திட்டங்களின் ஒருங்கிணைப்பாளர் ஆவார்.

https://scholar.google.com/citations?hl=en&user=WLNbRfEAAAAJ

https://www.researchgate.net/profile/Ramanibai_Ravichandran

EducationTeaching And LearningAwardsAccomplishmentsR & D Projects

ProfessionPublicationsResearch Guidance Visit AbroadField Research